The Indian Times

சென்னையில் சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்த KPY சரத்

விஜய் டிவி பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை மகிழ்விக்கிறதில் பெரும் பங்கினை விஜய் தொலைக்காட்சி ஆற்றி வருகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பலரும் தற்போது சினிமாவில் பாடகராக உள்ளனர்.

Advertisement

அதேபோல் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் வந்தவர்கள் எல்லாம் தற்போது சினிமாவை கலக்கி வருகிறார்கள்.இன்று வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன்,சந்தானம் எல்லாம் விஜய் டிவியில் இருந்து உருவாகிய கிளைகள் தான்.

அதன்படி கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி மக்களை கவர்ந்தவர் தான் சரத்.

தற்போது இவருக்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் படங்கள் நடித்து வருகிறார்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக களம் இறங்கி உள்ளார்.தற்போது இவர் சென்னையில் சொந்த வீடு கட்டி கிரஹரப்ரவேசம் செய்து உள்ளார் .

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in