சிவகார்த்திகேயன் படம் பார்த்து கதறி அழுத நம்ம பருத்திவீரன் சித்தப்பா

அறிமுக இயக்குனர் சிபி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.இப்படத்தினை நடிகர் சிவகார்த்திகேயன் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ள்ளார்.மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி,எஸ் ஜே சூர்யா ,மனோபாலா,ராதாரவி,சிவாங்கி ,பாலசரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்

சிவகார்த்திகேயன் படம் பார்த்து கதறி அழுத நம்ம பருத்திவீரன் சித்தப்பா 1

விளம்பரம்

இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படம் கல்லூரி இளைஞர்கள்,பெற்றோர்கள் என அனைவரிடமும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பல திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது இப்படம்.முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் இப்படம் 9 கோடி ருபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பூப்பறிக்க நீயும் போகாதே உன்னை பார்த்தாலே பூக்களுக்குள் கத்திச்சண்டையடி... செம்ம கியூட்டாக மாறிய தனலட்சுமி

சிவகார்த்திகேயன் படம் பார்த்து கதறி அழுத நம்ம பருத்திவீரன் சித்தப்பா 2

விளம்பரம்

பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான சரவணன் நீண்ட இடைவெளிக்கு பிறகு பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு சித்தப்பாவாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி நல்ல வரவேற்பினை பெற்றார்.தற்போது டான் படத்தினை பார்த்த சரவணன் கதறி அழுதுள்ளார்.படம் அவருடைய தந்தை மற்றும் கல்லூரி வாழ்க்கையை நினைவு கூர்ந்தது,படம் நல்லா இருக்கு எல்லாரும் கண்டிப்பா பாருங்க என கூறி கண்கலங்கியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக எட்டு வைத்து நடக்க தொடங்கிய ஆல்யா மனசா மகன் அர்ஷ்... மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற சஞ்சீவ்

விளம்பரம்

Embed video credits : we talkiees 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment