The Indian Times

ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்… பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட்டான சீரியல்களில் ஒன்று தான் இது. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது. குடும்பகதையை மையமாக கொண்டு உள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த தொடர் முடிவடைந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. அப்பா மற்றும் மகன்களுக்கு இடையேயான உறவை அழகாக எடுத்து காட்டி இருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரின் வேகம் மற்றும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடுகிறார் தங்கமயில். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in