அவன் என்ன உத்தமபுத்திரனா? பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கடும்கோபபட்ட நடிகர் சிவகுமார்

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் சிவகுமார். பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இவர்.1965 ஆம் ஆண்டு காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.1967 ஆம் ஆண்டு வெளியாகிய கந்தன் கருணை படத்தில் முருகனாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.இவரின் படங்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நாதஸ்வரம் சீரியல் சகோதரிகள் REUNION புகைப்படங்கள்

அவன் என்ன உத்தமபுத்திரனா? பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கடும்கோபபட்ட நடிகர் சிவகுமார் 1

விளம்பரம்

இவர் தன்னை போலவே தனது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தியை நடிகராக மாற்றியுள்ளார்.இருவரும் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்கள் ஆக வலம் வருகின்றனர்.தந்தையை போலவே சினிமாவில் வெற்றிபெற வேண்டும் என தொடர்ந்து இருவரும் போராடி வருகின்றனர்.1985 ஆம் ஆண்டு வெளியாகிய சிந்து பைரவி படத்தில் நடித்து பட்டையை கிளப்பினார்,இவரா இப்படி நடிப்பது என்று ரசிகர்களை கேள்வி கேட்கும் விதமாக நடித்து அசத்தியிருந்தார்.மேலும் சிறந்த நடிகர் என்ற பிலிம்பேர் விருதினை பல முறை வாங்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

அவன் என்ன உத்தமபுத்திரனா? பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கடும்கோபபட்ட நடிகர் சிவகுமார் 2

விளம்பரம்

தற்போது வயது காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்துள்ளார்.இருப்பினும் ஆன்மிகம் மேல் அதிக நம்பிக்கை உள்ளவர் என்பதால் அடிக்கடி இவரது சொற்பொழிவினை நிகழ்ச்சிகளில் காணலாம். இவர் சொற்பொழிவு கேட்பதற்கே இன்றுவரை பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தற்போது இவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது,இந்த பேட்டியில் சிலப்பதிகாரம் பற்றி கேட்கும் பொழுது அதை பற்றி பேசமாட்டேன்,காசுகொடுத்து பெண்ணிடம் ஏமார்ந்து திரும்பி வந்தவன் தானே கோவலன்,அவன் என்ன உத்தமபுத்திரனா.கணவனை கொன்றதற்கு கண்ணகி ஏன் மதுரையை அழிக்க வேண்டும்,மதுரை என்ன பாவம் செய்தது என கொந்தளித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : CINE ULAGAM

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment