விஜயகாந்த் முகத்தை பார்த்து தேம்பி அழுத நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் கிங் என்ற இடத்தில சிங்கம் போல அமர்ந்திருக்கும் நடிகர் விஜய்.வசூல்களை வாரிக்குவிப்பதில் இவர் வல்லவர் என்பதாலோ என்னவோ தயாரிப்பாளர்கள் தளபதி வீட்டின் வாசலில் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.இயக்குனர் கிடைக்கிறாரோ இல்லையோ தளபதிக்கு தயாரிப்பாளர் எளிதாக கிடைத்து விடுகிறார்கள்.அண்மையில் இவருக்கு வெளியான லியோ படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் முகத்தை பார்த்து தேம்பி அழுத நடிகர் விஜய் 1

விளம்பரம்

இவரும் நடிகர் விஜயகாந்தும் அண்ணன் தம்பி போல் பழகி வந்தவர்கள்,பல இடங்களில் விஜயை நடிகர் விஜயகாந்த் தூக்கி நிறுத்தியுள்ளார்.இதனால் விஜயகாந்த் மீது விஜய்க்கு தனிப்பாசம். விஜயகாந்த் பிறந்தநாளுக்கு விஜய் தனது கையாலேயே லெட்டர் எழுதி வாழ்த்துக்கள் எல்லாம் கூறியுள்ளார்.இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் நேற்று உடல்நல குறைவால் இயற்கை எய்தியுள்ளார்.

விஜயகாந்த் முகத்தை பார்த்து தேம்பி அழுத நடிகர் விஜய் 2

விளம்பரம்

விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த விஜய் அவரது உடலை பார்த்து அழுதுள்ளார்.இது ரசிகர்களுக்கு மேலும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது,இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Embed Video Credits : News Tamil 24×7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment