நடு இரவில் விஜய் செய்த காரியத்தினால் கண் கலங்கிய சமந்தா

இன்று உலகம் முழுவதும் நடிகை சமந்தா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகியுள்ளது.மேலும் இன்று சமந்தாவின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு ரசிகர்ளும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பானாகாத்தாடி என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இன்று அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார் சமந்தா.

கட்டாயம் படிக்கவும்  இன்றைய ஐபிஎல் ஆட்டத்தை காண வந்த திரை நட்சத்திரங்கள்

நடு இரவில் விஜய் செய்த காரியத்தினால் கண் கலங்கிய சமந்தா 1

விளம்பரம்

தற்போது சமந்தா விஜய் தேவர்கொண்டாவின் VD11 படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வரும் நிலையில் நடிகை சமந்தாவிற்கு விஜய் தேவர்கொண்டா படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன் இணைந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.இதனை வீடியோவாகவும் பதிவிட்டு விஜய் தேவர்கொண்டா தனது யூடியுபில் வெளியிட்டுள்ளார்.விஜய் தேவர்கொண்டாவின் இந்த தீடீர் சர்ப்ரைஸினால் சமந்தா ஆனந்தத்தில் கண் கலங்கினார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நேரலையில் கதறி அழுத அந்நியன் பட கதாநாயகி சதா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment