7 இலவச வீடுகளை மக்களுக்கு கட்டி கொடுத்த நடிகர் விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.

7 இலவச வீடுகளை மக்களுக்கு கட்டி கொடுத்த நடிகர் விஜய் 1

விளம்பரம்

தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

7 இலவச வீடுகளை மக்களுக்கு கட்டி கொடுத்த நடிகர் விஜய் 2

விளம்பரம்

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

7 இலவச வீடுகளை மக்களுக்கு கட்டி கொடுத்த நடிகர் விஜய் 3

விளம்பரம்

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ப்ரியா உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த அட்லீ

7 இலவச வீடுகளை மக்களுக்கு கட்டி கொடுத்த நடிகர் விஜய் 4

விளம்பரம்

விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ படம் அண்மையில் வெளியாகியது, இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடிய தமிழ் சினிமா நட்சத்திரங்கள்

7 இலவச வீடுகளை மக்களுக்கு கட்டி கொடுத்த நடிகர் விஜய் 5

அரசியல் வேலைகளை தொடங்கிய நடிகர் விஜய் தற்போது தனது கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிட்டுள்ளார்.முதல்கட்டமாக மக்களுக்கு ஏழு வீடுகளை இலவசமாக கட்டிக்கொடுத்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment