The Indian Times

அச்சு அசல் டோரா போல கலக்கும் CWC கெமியின் புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

தற்போது இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசனில் அடியெடுத்து உள்ளது. கடந்த நிகழ்ச்சிகளை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

Advertisement

இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக கெமி,ராமர்,வினோத், நாஞ்சில் விஜயன் என கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் புதிய கோமாளியாக வரும் கெமி அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.

மிர்ச்சி வானொலியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் இவர் தற்போது கோமாளியாக அசத்தி வருகிறார்.

தற்போது இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது என்றே கூறலாம்.

தற்போது இவர் எடுத்த அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in