கண்ணீருடன் மனோபாலாவுக்கு அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்

இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவில் வலம் வருபவர் மனோபாலா.இவரின் நகைச்சுவைக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.1982 ஆம் ஆண்டு ஆகாயகங்கை என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கண்ணீருடன் மனோபாலாவுக்கு அஞ்சலி செலுத்திய தளபதி விஜய் 1

விளம்பரம்

20க்கும் அதிகமான படங்களை தமிழ் சினிமாவில் இயக்கியுள்ளார்,அதில் ஒரு சில படங்கள் மாபெரும் வெற்றியும் பெற்றுள்ளது.தற்போது முழுநேரம் நகைச்சுவை நடிகராக பலரையும் சிரிக்க வைத்து வருகிறார்.பல முன்னனி கதாநாயகர்களுடனும் இவர் நடித்துவிட்டார்.1994 ஆம் ஆண்டு தாய்மாமன் படத்தில் நடித்து சினிமாவில் தனது முகத்தினை முதல் முறையாக காமித்தார்.

கட்டாயம் படிக்கவும்  HIP HOP ஆதியின் PT SIR படத்தை கலாய்த்த BLUE SATTAI மாறன்

கண்ணீருடன் மனோபாலாவுக்கு அஞ்சலி செலுத்திய தளபதி விஜய் 2

விளம்பரம்

இவரின் நகைச்சுவைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி , இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது சமையல் திறமையை காண்பித்தார்.

கட்டாயம் படிக்கவும்  திருமணத்திற்கு பின் முதல் பிறந்தநாளை கணவருடன் கொண்டாடிய நடிகை இந்திரஜா சங்கர்

விளம்பரம்

இறுதி போட்டி வரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியே சென்று அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தார்.பல நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் இன்றுவரை தனது நகைச்சுவையால் அசத்தி மக்களை சிரிக்க வைப்பதில் தனி திறமை கொண்டவர் இவர்

கண்ணீருடன் மனோபாலாவுக்கு அஞ்சலி செலுத்திய தளபதி விஜய் 3

விளம்பரம்

இன்று இவர் தனது வீட்டில் இயற்கை எய்தியுள்ளார்.இந்த தகவல் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.70வயதான இவருக்கு அண்மையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

கட்டாயம் படிக்கவும்  தோழி நடிகை மீனா உடன் வெளிநாடு சென்ற கலா மாஸ்டர்

கண்ணீருடன் மனோபாலாவுக்கு அஞ்சலி செலுத்திய தளபதி விஜய் 4

சிகிச்சை முடிந்து வீடு திரும்பி ஓய்வெடுத்து வந்த நிலையில் தற்போது இயற்கை எய்தியுள்ளார்.இவருக்கு பல ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அதன்படி தற்போது தளபதி விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment