The Indian Times

கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுடன் தளபதி விஜய்

தளபதி விஜயை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது அந்தளவுக்கு தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் விஜய்.இவரை பிடிக்காதவர்கள் பலர் இருந்தாலும் இவரை பிடித்தவர்கள் பல லட்சம் மக்கள் உள்ளனர்,

இதுவே தளபதி விஜயின் பலம் என்றே சொல்லலாம்,படம் சரி இல்லை என்றாலும் லாபத்தை ஈட்டி தரும் ஒரே நடிகர் விஜய் மட்டும் தான்,அந்தளவுக்கு ரசிகர்கள் தங்களது நெஞ்சில் இவரை சுமக்கின்றனர்.

Advertisement

விஜய் தற்போது அரசியல் மற்றும் சினிமா என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்து வருகிறார்.

சினிமாவிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தாலும் விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல நல்லதுகளையும் செய்து வருகிறார் விஜய்.

இவர் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நிற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.ரசிகர்கள் ஆவலாக இவரின் அரசியல் வருகைக்கு காத்திருக்கின்றனர்.

தற்போது இவர் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்களுடன் தளபதி எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in