The Indian Times

பில்லா நயன்தாரா ரேஞ்சுக்கு மிரட்டும் சார்பட்டா பரம்பரை மாரியம்மா

சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமாகியவர் துஷ்ரா விஜயன்.இப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் துஷ்ரா விஜயன்.

தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தினை சேர்ந்தவர் துஷ்ரா விஜயன்.நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என பட வாய்ப்பு தேட துவங்கினார்.

Advertisement

இவர் தேடலுக்கு பயனாக போதை ஏறி புத்தி மாரி என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.

ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை,இதனால் தொடர்ந்து போராடி வந்த இவருக்கு சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

இதனை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது,கழுவேத்தி மூர்க்கன் மற்றும் அநீதி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in