The Indian Times

காதலி விமலா ராமன் உடன் டின்னர் சென்ற நடிகர் வினய்

முதல் படத்திலேயே ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தவர்கள் சிலர் அதில் ஒருவர் தான் வினய்.உன்னாலே உன்னாலே என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து 2007ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகியவர் இவர்.

இப்படம் இவருக்கு பெரும் வரவேற்ப்பினை பெற்றுக்கொடுத்து கதாநாயகனாக மாற்றியது.

Advertisement

இப்படத்தில் இவருடன் நடிகை சதா ஜோடியாக நடித்திருந்தார்.இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் இன்று வரை ரசிகர்களிடம் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடிக்க தொடங்கினார்.இதில் இவருக்கு சில வெற்றிப்படங்களை தோல்வி படங்களும் அமைந்தது.தோல்வி சற்று அதிகரித்துள்ளதால் படத்தில் நடிப்பதில் இருந்து விலகினார்.

அதன்படி நீண்ட இடைவெளிக்கு பிறகு எதற்கும் துணிந்தவன் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்,இப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எதிரியாக டாக்டர் படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இப்படி ஹீரோ வில்லன் என தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கி வருகிறார் வினய்.

அண்மையில் வினய் நடிகை விமலா ராமனை காதலிப்பதாக கூறியிருந்தார்.தற்போது இருவரும் ஜோடியாக டேட்டிங் சென்றுள்ளனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in