The Indian Times

மனைவி ஐஸ்வர்யா அர்ஜுன் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய உமாபதி ராமையா

தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுனுக்கென பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இவர் தமிழில் நடித்த ஜென்டில்மேன், முதல்வன் மற்றும் ஜெய்ஹிந்த் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

Advertisement

தற்போது வரை இந்த படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவில் கதாநாயனாக நடிப்பதை விட்டுவிட்டு வில்லனாக கலக்கி வருகிறார்.

அண்மையில் தளபதி விஜயின் லியோ படத்தில் வில்லனாக கலக்கி இருந்தார்.

அதேபோல் இரும்புத்திரை படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் அர்ஜுன்.

இவர் தனது மகள் காதலித்து வந்த நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதியை மகளுக்கு திருமணம் செய்து வைத்து உள்ளார்.

Advertisement

தற்போது ஐஸ்வர்யா அர்ஜுன் தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in