The Indian Times

காதலன் அருண் உடன் காதலர் தினத்தை கொண்டாடிய பிக் பாஸ் அர்ச்சனா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் விஜே அர்ச்சனா.

மேலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி இருக்கிறார்.

Advertisement

இந்த ராஜா ராணி தொடரின் மூலம் இவரின் நடிப்பு ரசிகர்களிடம் பரவலாக பேசப்பட்டது. இவரின் நடிப்பு பல ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இருக்கிறது.

இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி இருந்தார். இவருக்கு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.

ஒற்றை பெண்ணாக வீட்டில் உள்ள அனைவரயும் சமாளித்து இருந்தார்.

இதனால் ரசிகர்கள் இவரை வெற்றிபெற வைத்தனர். மேலும் தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார் அர்ச்சனா.

தற்போது இவர் காதலன் அருண் உடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in