The Indian Times

கோலாகலமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண புகைப்படங்கள்

மதராசபட்டினம் படம் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் நடிகை எமி ஜாக்சன்.இப்படத்திற்கு நல்ல வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.

இதனை தொடர்ந்து இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் சினிமாவில் உருவாகியது.

Advertisement

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் படங்களில் ஒப்பந்தமாகி வந்தார்.

தற்போது இவர் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது. மேலும் தனது கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

அண்மையில் தனது புதிய காதலனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து இருக்கிறார் எமி ஜாக்சன்.

Advertisement

இவரின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in