The Indian Times

வாழை படம் பார்க்க வந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள்

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.

இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.

காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும்.

தற்போது சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் சீரியலை பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து இருக்கிறது. இதனால் இயக்குனர் விறுவிறுப்பான காட்சிகளை எடுத்து வருகிறார்.

தற்போது பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் அனைவரும் வாழை படம் பார்க்க திரையரங்கு சென்றுள்ளனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in