பார்த்த உடன் பூ பூக்கும் நடிகை பிரிகிடாவின் அழகிய புகைப்படங்கள்

ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியவர் பிரிகிடா.இந்த தொடரின் மூலம் பலரின் கவனத்தினையும் ஈர்த்து பலரது மனதிலும் இடம் பிடித்தார்.இவரது நடிப்பு மற்றும் பேச்சு பலரையும் இவரது ரசிகையாக்கியது.

கட்டாயம் படிக்கவும்  தோழிகளுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

பார்த்த உடன் பூ பூக்கும் நடிகை பிரிகிடாவின் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையை மட்டும் கொண்டு முன்னேறி தற்போது வெள்ளித்திரையில் தோன்றும் அளவிற்கு வளர்த்துள்ளார்.

பார்த்த உடன் பூ பூக்கும் நடிகை பிரிகிடாவின் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

நடிகர் விஷாலின் அயோக்யா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முதல்முறையாக வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்தார்.

கட்டாயம் படிக்கவும்  கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்

பார்த்த உடன் பூ பூக்கும் நடிகை பிரிகிடாவின் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

அதனை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

பார்த்த உடன் பூ பூக்கும் நடிகை பிரிகிடாவின் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி திருமணத்தில் வெறித்தனமாக நடனமாடிய நடிகர் ரஜினிகாந்த்

பார்த்த உடன் பூ பூக்கும் நடிகை பிரிகிடாவின் அழகிய புகைப்படங்கள் 5

இவர் அடிக்கடி பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

பார்த்த உடன் பூ பூக்கும் நடிகை பிரிகிடாவின் அழகிய புகைப்படங்கள் 6

தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்த்த உடன் பூ பூக்கும் நடிகை பிரிகிடாவின் அழகிய புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment