The Indian Times

இன்று நேற்று நாளை பட நாயகி மியாவின் அழகிய குடும்பம்

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து மலையாள சினிமாவில் அறிமுகமாகியவர் மியா.

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே மலையாளயத்தில் உள்ளது.

Advertisement

இவர் தற்போது இன்று நேற்று நாளை படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர்.

இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படத்தை தொடர்ந்து பல தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் தற்போது சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இவரின் குடும்ப புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in