The Indian Times

திருடா திருடி நாயகி சாயா சிங் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சாயா சிங், இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக திருடா திருடி படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.

இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தில் மன்மத ராசா பாடலுக்கு இவர் போட்ட குத்தாட்டம் இன்றுவரை பலரையும் ஆடவைத்து வருகிறது.

Advertisement

இப்படி முதல் படமே தமிழில் வெற்றிப்படத்தை கொடுத்த நடிகை சாயா சிங்கிற்கு படவாய்ப்புகள் வெகுவாக குறைய தொடங்கியது.

தமிழில் சில பாடல்களுக்கு மட்டும் நடனமாட தொடங்கினார் சாயா சிங்.

தற்போது தனக்கான நேரத்திற்காக காத்திருக்கிறார்,அதுவரை பட வாய்ப்புகள் வந்தால் அதனை பயன்படுத்தி நடித்து வருகிறார் சாயா.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in