திரௌபதி பட நாயகியா இவங்க.. அடையாளமே தெரியல.. கலக்குறாங்களே

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஷீலா ராஜ்குமார்.நடிப்பு மட்டுமின்றி இவர் சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட.இவர் ஆறாது சினம் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் 2016ஆம் ஆண்டு என்ட்ரி கொடுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  திருமணத்திற்காக நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்

திரௌபதி பட நாயகியா இவங்க.. அடையாளமே தெரியல.. கலக்குறாங்களே 1

விளம்பரம்

பின்னர் இவர் நடித்த திரௌபதி திரைப்படம் இவரின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

திரௌபதி பட நாயகியா இவங்க.. அடையாளமே தெரியல.. கலக்குறாங்களே 2

விளம்பரம்

இந்த படத்தின் மூலம் இவர் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.

திரௌபதி பட நாயகியா இவங்க.. அடையாளமே தெரியல.. கலக்குறாங்களே 3

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து இவர் யோகி பாபுவின் மண்டேலா படத்திலும் நடித்து இருந்தார்,இப்படத்திலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் ஷீலா.

கட்டாயம் படிக்கவும்  காதலனை வீட்டிற்கு அழைத்து வந்த நடிகை வரலட்சுமி சரத்குமார்

திரௌபதி பட நாயகியா இவங்க.. அடையாளமே தெரியல.. கலக்குறாங்களே 4

விளம்பரம்

இப்படி சினிமாவில் படிப்படியாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து உயர்ந்து வருகிறார் ஷீலா.

திரௌபதி பட நாயகியா இவங்க.. அடையாளமே தெரியல.. கலக்குறாங்களே 5

தற்போது இவர் நூடுல்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

திரௌபதி பட நாயகியா இவங்க.. அடையாளமே தெரியல.. கலக்குறாங்களே 6

இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்,தற்போது இவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று புரிந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மணக்கோலத்தில் ம ர ண ஆட்டம் போட்ட பாண்டவர் இல்லம் சீரியல் ஆர்த்தி

திரௌபதி பட நாயகியா இவங்க.. அடையாளமே தெரியல.. கலக்குறாங்களே 7

இதனை அதிகாரபூர்வமாக இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

திரௌபதி பட நாயகியா இவங்க.. அடையாளமே தெரியல.. கலக்குறாங்களே 8

இவர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment