The Indian Times

HIP HOP ஆதியின் PT SIR படத்தை கலாய்த்த BLUE SATTAI மாறன்

தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும்,இயக்குனராகவும் உயர்ந்துள்ளவர் ஆதி.இவரது இசைக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .தனது நிஜ வாழ்கை கதையை எழுதி இயக்கி நடித்து இவர் முதல் முதலில் அறிமுகமாகிய படம் மீசையை முறுக்கு.இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.முதல் படகிலேயே நடிகராகவும் இயக்குனராகவும் சாதித்து விட்டார் ஆதி.வைரலாகும் ஆதி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது இவர் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தினை இயக்கிய கார்த்தி வேணுகோபால் இயக்கத்தில் பிடி சார் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தினை வேல்ஸ் தயாரிப்பு நிறுவன ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.ஹிப் ஹாப் தமிழாவே இப்படத்திற்கு இசையும் அமைக்க உள்ளார் என்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இப்படத்தில் இவருடன் பாண்டிராஜ்,தியாகராஜன்,பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்

Advertisement

இப்படம் நேற்று வெளியாகி இருந்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த விமர்சன வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in