கணவரிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய நடிகை ஹன்சிகா… தீயாய் வைரலாகும் வீடியோ

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தனது எதார்த்த நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனது வசம் இழுத்து வைத்துள்ளவர். குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமாகி இன்று வரை சினிமாவில் தற்போது வரை கொடிகட்டி பறக்கும் நடிகை இவர் ஒருவரே .சுராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாப்பிளை படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  திடீரென கோவப்பட்டு கத்திகொண்டே வந்த மீனாவால் ரசிகர்கள் அதிர்ச்சி...

கணவரிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய நடிகை ஹன்சிகா... தீயாய் வைரலாகும் வீடியோ 1

இப்படத்தினை தொடர்ந்து எங்கேயும் காதல் படத்தில் நடித்து அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது,மேலும் அடுத்து இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் இவரை தமிழ் சினிமாவின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுக்க தொடங்கினார் ஹன்சிகா.இவர் தற்போது தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பட்டையை கிளப்பியதா இந்த பத்துதல - திரை விமர்சனம் (?/5)

கணவரிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய நடிகை ஹன்சிகா... தீயாய் வைரலாகும் வீடியோ 2

இவர் தனது நண்பரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் அண்மையில் இருவருக்கும் பாரீசில் நிச்சயம் நடைபெற்றது.பின்னர் இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்தது.இவர்களின் திருமண வீடியோ ஆனது ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.இந்நிலையில் ஹன்சிகா தனது கணவருடன் நகைச்சுவையாக எடுத்த ரீல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் ஹன்சிகா கோபமாக கணவருடன் சண்டையிட்டு செல்வது போல அமைந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  படத்துல ஒண்ணுமே இல்லை... கொஞ்சம் KGF வாசனை வருது... பத்துதல PUBLIC REVIEW

Leave a Comment