ஸ்ரீ ரங்கம் வந்த நடிகை மிர்னாலினி ரவி

டிக் டாக் மூலம் வீடியோ பதிவிட்டு பிரபலமாகியவர் மிர்னாலினி ரவி,இவரின் வீடியோவை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

ஸ்ரீ ரங்கம் வந்த நடிகை மிர்னாலினி ரவி 1

விளம்பரம்

தனது அழகிய நடிப்பால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தவர் இவர்.

ஸ்ரீ ரங்கம் வந்த நடிகை மிர்னாலினி ரவி 2

விளம்பரம்

இவ்வாறு டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்த இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார் மிர்னாலினி.

ஸ்ரீ ரங்கம் வந்த நடிகை மிர்னாலினி ரவி 3

விளம்பரம்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து சினிமவுக்கு அறிமுகம் ஆக்கினார்.இவர் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் எனிமி.

ஸ்ரீ ரங்கம் வந்த நடிகை மிர்னாலினி ரவி 4

விளம்பரம்

இப்படத்தில் விஷாலுக்கு கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்கள் வரிசையாக நடித்து வந்தார்.

ஸ்ரீ ரங்கம் வந்த நடிகை மிர்னாலினி ரவி 5

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகிய கோப்ரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் மிர்னாலினி.

ஸ்ரீ ரங்கம் வந்த நடிகை மிர்னாலினி ரவி 6

தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

ஸ்ரீ ரங்கம் வந்த நடிகை மிர்னாலினி ரவி 7

இவருக்கு அடுத்ததாக விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த ரோமியோ படம் வெளியாக உள்ளது.இந்நிலையில் மிர்னாலினி தற்போது ஸ்ரீரங்கம் வருகை தந்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment