The Indian Times

இத்தாலி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை மிர்னாலினி ரவி

டிக் டாக் மூலம் வீடியோ பதிவிட்டு பிரபலமாகியவர் மிர்னாலினி ரவி,இவரின் வீடியோவை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

தனது அழகிய நடிப்பால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தவர் இவர்.

Advertisement

இவ்வாறு டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்த இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார் மிர்னாலினி.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து சினிமவுக்கு அறிமுகம் ஆக்கினார்.இவர் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் எனிமி.

இப்படத்தில் விஷாலுக்கு கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்கள் வரிசையாக நடித்து வந்தார்.

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகிய கோப்ரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் மிர்னாலினி.

தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இவர் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Advertisement

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in