The Indian Times

கணவருடன் BALI நாட்டில் HONEYMOON-ஐ கொண்டாடிய சக்திவேல் சீரியல் நடிகை சந்தியா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று சக்திவேல்.

இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

முன்னணி சீரியல்களுக்கு இணையாக சக்திவேல் சீரியலும் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சந்தியா.

இந்த தொடரின் மூலம் பலரின் கவனத்தையும் பெற்றார்.

இவர் வெள்ளித்திரையில் பல படங்கள் நடித்து உள்ளார்.

தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்று உள்ளது.

Advertisement

கணவருடன் இவர் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in