The Indian Times

மாமா இன்னைக்கு நான் ஷூட்டிங் போகல… விக்கி உடன் நேரம் செலவிடும் நடிகை நயன்தாரா

ஐயா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் நடிகை நயன்தாரா. இப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை சினிமாவில் ஏற்படுத்தியது.

இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படம் நயன்தாராவுக்கு சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியது. பல வெற்றிப்படங்களில் நயன்தாரா நடித்தும் உள்ளார்.

Advertisement

தற்போது தமிழ் சினிமாவை லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த இவர், பாலிவுட் சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

ஷாருக்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த ஜவான் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. ஆயிரம் கோடி வசூலை பெற்ற இப்படம் இவருக்கு பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுக்கொடுத்துள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இன்று விடுமுறை நாளை குடும்பத்துடன் நயன்தாரா கொண்டாடி உள்ளார்.

இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in