மகன் மகளுடன் நடிகை ஊர்வசி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் ஊர்வசி,தமிழில் இவர் அறிமுகமான முதல் படம் முந்தானை முடிச்சி, இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தில் இருந்தே ஊர்வசி முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  பெண் வேடத்தில் நடனத்தில் பட்டையை கிளப்பும் கவினின் ஸ்டார் படத்தின் பாடல் வெளியாகியது

மகன் மகளுடன் நடிகை ஊர்வசி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகன் மகளுடன் நடிகை ஊர்வசி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் தமிழில் மட்டுமில்லாமல்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு மற்றும் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகன் மகளுடன் நடிகை ஊர்வசி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

மேலும் சில டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார் ஊர்வசி

கட்டாயம் படிக்கவும்  மனோஜிடம் இருந்து பணத்தை திருடிய ஜீவா முத்து காரில் சவாரி... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மகன் மகளுடன் நடிகை ஊர்வசி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார்,அண்மையில் வெளியான அப்பத்தா படம் இவருக்கு சரியான வரவேற்பினை கொடுக்கவில்லை

மகன் மகளுடன் நடிகை ஊர்வசி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 5

மேலும் பல படங்களில் நகைச்சுவை நடிகையாகவும் நடித்து கலக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  GOAT படத்தின் FIRST SINGLE இதோ

மகன் மகளுடன் நடிகை ஊர்வசி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 6

இவர் தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகன் மகளுடன் நடிகை ஊர்வசி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment