இன்று 7வது திருமண நாளை கொண்டாடும் நடிகை பாவனா திருமண புகைப்படங்கள்

நம்மல் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் பாவனா,பின்னர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து அசத்தியிருந்தார்

இன்று 7வது திருமண நாளை கொண்டாடும் நடிகை பாவனா திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் தமிழில் சித்திரம் பேசுதடி என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்

இன்று 7வது திருமண நாளை கொண்டாடும் நடிகை பாவனா திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

பின்னர் வெயில், தீபாவளி போன்ற படங்கள் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.

இன்று 7வது திருமண நாளை கொண்டாடும் நடிகை பாவனா திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

அஜித்திற்கு ஜோடியாக இவர் நடித்த அசல் திரைப்படம் மூலம் அஜித் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இன்று 7வது திருமண நாளை கொண்டாடும் நடிகை பாவனா திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது தமிழ் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு மலையாளம் மற்றும் கன்னடத்தில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்,

இன்று 7வது திருமண நாளை கொண்டாடும் நடிகை பாவனா திருமண புகைப்படங்கள் 5

இவருக்கு திருமணம் ஆகி 7ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது இன்று திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

இன்று 7வது திருமண நாளை கொண்டாடும் நடிகை பாவனா திருமண புகைப்படங்கள் 6

இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று 7வது திருமண நாளை கொண்டாடும் நடிகை பாவனா திருமண புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment