இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை பார்வதி நாயர் திருமணம்

மலையாள நடிகையான பார்வதி நாயர் தமிழ் சினிமாவில் குறைந்த அளவு படங்களில் மட்டுமே நடித்து உள்ளார்.

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை பார்வதி நாயர் திருமணம் 1

விளம்பரம்

இருப்பினும் இவர் பல ரசிகர்களாலும் அறியப்பட்டவராக உள்ளார்.

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை பார்வதி நாயர் திருமணம் 2

விளம்பரம்

அண்மையில் வெளியான கோட் படத்திலும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் பார்வதி நாயர்.

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை பார்வதி நாயர் திருமணம் 3

விளம்பரம்

தற்போது நடிகை பார்வதி நாயர் திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது.

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை பார்வதி நாயர் திருமணம் 4

விளம்பரம்

சென்னையை சேர்ந்த தொழிலதிபரை கரம் பிடிக்க உள்ளார் பார்வதி நாயர்.

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை பார்வதி நாயர் திருமணம் 5

தற்போது இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை பார்வதி நாயர் திருமணம் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment