விஸ்வரூபம் பட கதாநாயகி பூஜா குமாரின் குடும்ப புகைப்படங்கள்
காதல் ரோஜாவே என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகிய நடிகை பூஜா குமார். இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார் பூஜா குமார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்த விஸ்வரூபம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்து இருந்தது.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
இப்படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திலும், உத்தம வில்லன் படத்திலும் நடித்து அசத்தி இருந்தார் பூஜா.

சரியான திரைப்பட வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் இவருக்கு அமையவில்லை
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
இதனால் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகினார்.

தற்போது இவர் கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்து வருகிறார்.

இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
Advertisement
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →