The Indian Times

நடிகர் பிரித்விராஜ் திருமண புகைப்படங்கள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரித்விராஜ்.

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே மலையாள சினிமாவில் உள்ளது. 2005ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

Advertisement
Prithviraj Supriya Menon Wedding Reception Stills

இப்படத்தை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து உள்ளார். இவர் நடித்த நினைத்தாலே இனிக்கும் மற்றும் மொழி படங்களுக்கு இன்று வரை பல ரசிகர்கள் உள்ளனர்.

தொடர்ந்து மலையாள சினிமாவில் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவர் நடித்த ஐயப்பனும் கௌஷியும் திரைப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

தற்போது சலார் படத்தில் நடித்து தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.

இவருக்கு அடுத்ததாக பல படங்கள் வெளியாக உள்ளது.

தற்போது இவர் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prithviraj Supriya Menon Wedding Reception Stills

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in