வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் மாலினி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.மதுரையை சேர்ந்த இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்,இறுதியாக சீரியலில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம் என களத்து வீடு என்ற சீரியல் மூலம் 2015 ஆம் ஆண்டு சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.இந்த நாடகத்திற்கு பின்னர் தொடர்ந்து பல நாடகங்களிலும் நடித்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் மாலினி 1

விளம்பரம்

இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றார்.நடனத்தின் மேல் கொண்ட அதிக காதலால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதிகளவில் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் ரேமா.இதனால் இவர் நடனம் ஆடி போடும் வீடியோ நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுவருவதால் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.நடிப்பு மற்றும் நடனம் என இரண்டிலும் வெற்றிக்கொடியை நாட்டிவருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் மாலினி 2

விளம்பரம்

தற்போது இவர் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.வீடியோவில் ரேமா வழக்கம்போல நடனத்தில் பட்டையை கிளப்பியுள்ளார்.இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ரேமாவின் நடனத்தினை ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.அந்தளவுக்கு நடனத்தில் அசதியெடுத்துள்ளார் ரேமா.மேலும் இவர் வெளியிட்டுள்ள வீடியோவை ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment