The Indian Times

கோவை ஈஷா மையத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி சுவாமி தரிசனம்

KGF படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகிய நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி,இவருக்கு கன்னட சினிமாவில் மட்டுமில்லை தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளிலும் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.

கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரது நடிப்பினை பாராட்டாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.யாஷ் உடன் சிறப்பான கெமிஸ்ட்ரி இவருக்கு அமைந்திருக்கும்.

Advertisement

இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் தான் ஸ்ரீநிதி ஷெட்டி.மாடலிங் துறையில் இருந்து கேஜிஎப் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் இவர்.

இவர் அதிர்ஷ்டம் அறிமுகமாகிய முதல் படமே 5 மொழிகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மாடலிங் துறையில் பல பட்டம் பெற்றுள்ள இவருக்கு இப்படத்தில் கிடைத்த மாபெரும் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து படவாய்ப்பு வரத்தொடங்கியுள்ளது.

தற்போது இவர் கோவை ஈஷா மையத்தில் சிவராத்திரியை கொண்டாடி உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in