NIGHT PARTY-ல் VIBE செய்யும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிய அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து நீதானா அவன் என்ற படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிகையாக நடித்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தார்.

NIGHT PARTY-ல் VIBE செய்யும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 1

விளம்பரம்

இந்த படத்திற்கு பிறகு அவர் 8 படங்கள் தமிழில் நடித்துள்ளார்.பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய அட்டகத்தி படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் ஹீரோயின்களை ஓரம்கட்டிய இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா

NIGHT PARTY-ல் VIBE செய்யும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 2

விளம்பரம்

எந்த படத்திலும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் தொடர்ந்து போராடி வந்தார் அப்பொழுதுதான் விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மி படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.

NIGHT PARTY-ல் VIBE செய்யும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 3

விளம்பரம்

இந்த ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் அழகில் தாறுமாறாக இருக்கும் நடிகை பிரியங்கா மோகன் அழகிய புகைப்படங்கள்

NIGHT PARTY-ல் VIBE செய்யும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 4

விளம்பரம்

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் ரசிகர்களை தன்னை திரும்பி பார்க்க செய்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் பாக்கியா உடன் கோபி.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

NIGHT PARTY-ல் VIBE செய்யும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 5

காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும்,தனுஷுக்கு ஜோடியாக வட சென்னை படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படவைத்தார்.

NIGHT PARTY-ல் VIBE செய்யும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 6

தற்போது ட்ரைவர் ஜமுனா,சொப்பன சுந்தரி என தொடர்ந்து வெற்றி படங்களை சினிமாவுக்கு கொடுத்து வருகிறார்

NIGHT PARTY-ல் VIBE செய்யும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 7

இவர் நைட் பார்ட்டி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment