நடிகர் சூர்யா மனைவி ஜோதிகா உடன் தீவிர உடற்பயிற்சி

தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.ஆரம்ப கட்டத்தில் சூர்யா ஜோதிகாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்,இப்படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் மேலும் இருவரது ஜோடி பொருத்தமும் படத்தில் மிக அழகாக உள்ள நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இறுதியில் திருமணமும் செய்துகொண்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தோழி குஷ்பு, ரம்பா மற்றும் கலாவை சந்தித்து மகிழ்ந்த நடிகை மீனா

நடிகர் சூர்யா மனைவி ஜோதிகா உடன் தீவிர உடற்பயிற்சி 1

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா குழந்தைகள் குடும்பம் என இல்லறவாழ்கையை கவனிக்க தொடங்கிவிட்டார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் கால் தடம் பதித்து படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்.மேலும் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தையும் ஜோதிகா தான் பார்த்து கொள்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  அடடே நம்ம எதிர்நீச்சல் ஜனனியா இது.. செம்ம Cute-ஆ இருக்காங்களே... சேலையில் மதுமிதாவின் அழகிய புகைப்படங்கள்

நடிகர் சூர்யா மனைவி ஜோதிகா உடன் தீவிர உடற்பயிற்சி 2

விளம்பரம்

அண்மையில் சிறந்த தயாரிப்பாளர் என சூரரைப்போற்று படத்திற்கு விருதினை பெற்றிருந்தார் ஜோதிகா தற்போது ஜோதிகா மலையாள நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக காதல் படத்தில் நடித்து உள்ளார். தற்போது கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து தீவிர உடற்பயிற்சி செய்து வருகின்றனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment