“அமீர் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைக்கணும்!” குடும்பத்தோடு அமீருக்காக மனமுருகி மக்களிடம் வாக்கு கேட்ட குடும்பம்! Amir Family Emotional Post

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்தவர் தான் அமீர்! இவர் நடன இயக்குனர் என்பதும் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக இவர் பல போட்டியாளர்களுக்கு நடன பயிற்சி சொல்லி கொடுத்து வந்ததும் இவர் நிகழ்ச்சிக்கு உள்ளே சென்ற பிறகே அனைவருக்கும் தெரியவந்தது! ஆரம்ப காலங்களில் அமைதியாக இருந்தது போல தெரிந்தாலும் போக போக கொஞ்ச நாட்களில் பல விஷயங்களில் தலையிட்டு நானும் ஒரு போட்டியாளர் தான் என்று சொல்லாமல் சொல்லி வந்தார்!

இப்போது டிரெண்டிங்   பிக் பாஸ் FINALE முடிந்ததா? நண்பர்களுடன் ஆனந்த கண்ணீர் விட்டு கேக் வெட்டிய பாவனி! Pavani Home Coming Video

"அமீர் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைக்கணும்!" குடும்பத்தோடு அமீருக்காக மனமுருகி மக்களிடம் வாக்கு கேட்ட குடும்பம்! Amir Family Emotional Post 1

விளம்பரம்

பின்பு அண்ணாச்சிக்கும் இவருக்கும் பல கருத்துவேறுபடுக்ள் இருந்து வந்தது! இந்நிலையில் அவர் வெளியேறிய பின்பு இன்னும் தீவிரமாக போட்டியில் விளையாட தொடங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் என்று சொன்னால் அது மிகையாகாது! ஆனால், விளையாட்டில் காட்டிய ஆர்வத்தை விட ஒரு பங்கு அதிகமாகவே பாவனியின் மேல் காட்டி வந்தது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது! இதனையடுத்து காதலை எதிர்நோக்கி அமீர் வர, பாவினியோ சிரித்துக்கொண்டே மறுக்க, இப்படி பல நாட்களாக பிக் பாஸ் வீட்டில் சொல்ல மறந்த காதல் கதை ரொம்ப நாளாகவே ஓடிக்கொண்டே இருந்து வருகிறது!

இப்போது டிரெண்டிங்   வெறித்தனமாக ஆடிய தல தோனி - நூலிழையில் மிஸ்ஸான Six

"அமீர் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைக்கணும்!" குடும்பத்தோடு அமீருக்காக மனமுருகி மக்களிடம் வாக்கு கேட்ட குடும்பம்! Amir Family Emotional Post 2

ஒரு நாள் இரவு பாவனிக்கு முத்தமும் அமீர் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்த ஒரு செய்தியே! ஒருவழியாக இறுதிசுற்றுக்கும் முதல் ஆளாக தேர்வாகி விட்டார். இப்பொழுது இவருக்காக இவரது வளர்ப்பு குடும்பம் இவருக்காக வாக்கு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தான் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்! Watch The Video Below…

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   "அவரு இறந்த அப்போ நான் அழவே இல்ல" BIGGBOSS 5 Promo

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment