“எனக்கு அக்க்ஷராவை எவ்ளோ பிடிக்கும்னா…” முதல்முறையாக அக்க்ஷராவை பற்றி மனம்திறந்த வருண்! Varun About Akshara Latest

விளம்பரம்

பிக் பாஸ் வீட்டில் டாப் 10 போட்டியாளர்களுள் ஒருவர் தான் வருண்! இவர் மறைந்த பழம்பெரும் நடிகர் ஐசரி வேலன் அவர்களின் மகன் வழிப்பேரன் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே! அதுமட்டுமில்லாமல் இவரது மாமாவும் வேல்ஸ் கல்விக்குழுமத்தின் தலைவர் ஆவார்! வசதிகள் பல இருந்தாலும் வாய்ப்புகள் நம்மை தேடி வர திறமைகளை வளர்த்துக்கொண்டு மக்கள் மத்தியில் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்பதே! அந்த காரணத்திற்காக தான் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததாக கூறினார்! பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் கொஞ்சம் கூட சலிக்காமல் நன்றாக விளையாடி வந்ததே 80 நாட்களுக்கும் மேலாக இவர் உள்ளே இருந்ததன் காரணம்!

இப்போது டிரெண்டிங்   நான் என்ன தப்பு பண்ண..? கதறி அழும் சம்யுக்தா

"எனக்கு அக்க்ஷராவை எவ்ளோ பிடிக்கும்னா..." முதல்முறையாக அக்க்ஷராவை பற்றி மனம்திறந்த வருண்! Varun About Akshara Latest 1

விளம்பரம்

வீட்டிற்குள் பல சொந்தங்களை தனக்காக உருவாக்கியவர் இவர் என்பதிலும் எந்தவித சந்தேகமும் இல்லை! நிரூப்புடன் சண்டையிடுவதில் கைதேர்ந்தவர் இவர் என்றும் சொல்லலாம்! தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய துணிச்சலாக இறங்கி வீடு முழுக்க கேட்கும் அளவிற்கு கத்தி பேசியதால் ஒரு சில நேரம் பார்ப்பவர்களுக்கு முகம் சுழிக்கும் வண்ணம் இருந்தது நிஜமே! ராஜு தாமரை பிரியங்கா ஆகியோருடன் நன்கு பழகினாலும் அக்க்ஷரா இவருக்கு நெருங்கிய நண்பரானார்! சொல்ல முடியாத அளவிற்கு ஒரு புனித பந்தம் இவர்கள் உருவாக்கி சென்றனர்! அக்க்ஷராவுக்காக எந்த நேரத்திலும் பிக் பாஸ் வீட்டில் முழு ஆதரவு கொடுத்து உண்மையாக இருந்தார் என்பதும் மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்! அது மட்டுமில்லாமல் போட்டியை தவிர்த்து அனைவரிடமும் நட்பு பாராட்டி வந்தார் என்பதும் யாரும் மறுத்திடமுடியாத உண்மை ஆகும்!

இப்போது டிரெண்டிங்   ராஜுவுடன் இணைந்து பாட்டு பாடி பிரச்சாரம் செய்து அசத்தும் தாமரை! Bigg Boss Unseen

"எனக்கு அக்க்ஷராவை எவ்ளோ பிடிக்கும்னா..." முதல்முறையாக அக்க்ஷராவை பற்றி மனம்திறந்த வருண்! Varun About Akshara Latest 2

இப்படி இருந்த நிலையில் மத்த போட்டியாளர்களுக்கு அதிக ஆதரவு இருந்ததன் காரணமாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்! அப்பொழுது நண்பர்களான வருண் மற்றும் அக்க்ஷரா ஜோடியாக வெளியேறினர்! சோகத்தை தாண்டிய ஒரு வித நட்பின் பெருமை அவர்களின் முகத்தில் தெரிந்தது! இப்பொழுது ஐக்கி பெரியை சந்தித்து மக்களுடன் LIVE-ல் பேசினார்! இப்பொழுது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வருண் மற்றும் அக்க்ஷரா இருவரும் சேர்ந்து ரசிகர்களை நேரில் சந்தித்து பேசி ஆடி பாடி மகிழ்ந்த வீடியோ வருண் பகிர்ந்தார். இப்பொழுது இன்ஸ்டாகிராமில் அக்க்ஷராவை எவ்வளவு பிடிக்கும் என அவர் கூறியுள்ளார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   ஷிவானியை அசிங்கப்படுத்திய அர்ச்சனா - கடுப்பான ஷிவானி

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment