“பிரியங்காவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் நடந்தது என்ன?” வீட்டை விட்டு வெளியேறிய பிரியங்கா! Priyanka Treatment Health Status

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளருள் ஒருவர் தான் பிரியங்கா! பிரியங்காவை தெரியாதவர் யாருமே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். விஜய் டிவியில் பெரும்பாலும் அதிக நிகழ்ச்சிகளை இவர்தான் தொகுத்து வழங்குவார்.மக்கள் மத்தியில் பலத்த பிரபலமடைந்த இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்டதும் இவரை பிடித்த மக்கள் அனைவரும் படு குஷியாக இருந்தனர்.

"பிரியங்காவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் நடந்தது என்ன?" வீட்டை விட்டு வெளியேறிய பிரியங்கா! Priyanka Treatment Health Status 1

விளம்பரம்

மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மட்டும் இல்லாமல் இவர் நிச்சயம் வெல்வார் என்றும் இவரது ரசிகர்கள் சொல்லி பெருமிதம் கொண்டு இருந்தனர். பிக் பாஸ் வீட்டிலும் அனைவரிடமும் நட்பு பாராட்டி கெத்தாக இருந்தார். பலமுறை இவர் நாமினேட் செய்யப்பட்டாலும் மக்களின் பேராதரவால் ஒவ்வொருமுறையும் காப்பாற்றப்பட்டு இப்பொழுது இறுதிப்போட்டிவரை வந்துவிட்டார். ராஜுவுடன் இவர் பழகிய நட்பு பலராலும் ரசிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது. ஆரம்பத்திலேயே நிரூப் இவர் மேல் கொஞ்சம் பிடிக்காமல் இருந்ததும் அனைவரும் அறிந்ததே.

"பிரியங்காவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் நடந்தது என்ன?" வீட்டை விட்டு வெளியேறிய பிரியங்கா! Priyanka Treatment Health Status 2

விளம்பரம்

இப்பொழுது அவருடன் இருந்த சண்டையும் சரியாகி கடந்த சில நாட்களாக சந்தோஷமாக இருந்து வந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக காலில் சிறு பிரச்சனை ஏற்பட்டு வந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சில மணி நேரத்தில் வீட்டிற்கு வந்தார். இப்பொழுது அவர் உடல்நிலை குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்! Watch The Video Below…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment