The Indian Times

சூ*** வைப்பாங்க..போடா ம** பிக்பாஸ் வீட்டில் மிகவும் அருவருப்பாக பேசும் அனிதா | BiggBoss Ultimate

Watch the Below Video சன் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்தவர் அனிதா சம்பத். இவரின் அழகான தமிழ் உச்சரிப்பும், இவர் உடை அணியும் அழகும் பலரின் கவனத்தை ஈர்த்தது. திடீரென ஒருநாள் சமூக வைத்தளங்களில் வைரல் ஆனார் அனிதா சம்பத். இந்த திடீர் புகழால் அவருக்கு பிக்பாஸில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார். சீசன் 4 தொடங்கிய முதல் நாள் தொடங்கி இவர் வீட்டைவிட்டு வெளியேறும் வரை ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி சண்டை போட்டுக் கொண்டே இருந்தார். செய்தி வாசிக்கும் தனது நண்பர் பேசும் போது எச்சில் தெறிக்கும் என சொல்லி சுரேஷ் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தார்.

 

அது தொடங்கி சுரேஷுக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம்தான். அவர் விளையாட்டாக ஏதாவது சொன்னால் கூட அதை வைத்து பிரச்சினையை கிளப்பி அழ ஆரம்பித்துவிடுவார். ஒரு போட்டியின் போது விதவை பெண்கள் குறித்து அவர் பேசிய பேச்சுக்கு வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க கமலஹாசனே அவரை ஆதரித்து பேசினார். இப்படியே ஓடிக்கொண்டிருத்த்வேலையில் ஒரு வழியாக மக்கள் பாதிலேயே அவரை வெளியே அனுப்பினர். தற்போது மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டுள்ளனர் அனிதாவும், சுரேஷும். Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

Advertisement

இங்கு வந்தும் இந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை. எது சொன்னாலும் அதை தவறாக புரிந்து கொண்டு சண்டை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இரட்டை அர்த்தங்களில் பேசுவது, கொச்சையான வார்த்தைகளில் பேசுவது என்று அனிதா வேறு மாதிரி மாறிவந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸின் குழந்தை என் வயிற்றில் வளர்கிறது என்று சொல்லி அதிர வைத்தார். தற்போது நீருப், அனிதாவிடம் அந்த பாட்டில்களை எடுத்து வை என்று சொல்கிறார். அதற்கு அனிதா சூ* வைப்பாங்க.. போடா ம** என்னு சொல்லி பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in