அப்பா AR ரஹ்மானை விட சூப்பர் ஆக பாடி அசத்திய மகள் கதீஜா ரஹ்மான் …

உலக சினிமா முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏஆர் ரஹ்மான்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளிலும் இசையமைத்து பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர். இவர் ஹிந்தியில் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்திற்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்றார்.இவரின் இசைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.தற்போது இவரை போல இவரது மகனையும் இசையமைப்பாளராக ஆக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.இவரது மகன் அமீனும் பல இசைக்கருவிகளை திறன்பட வாசிக்க கூடியவர் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாசத்திற்குரிய பாரதிராஜாவின் இளம்வயது புகைப்படங்கள் இதோ

அப்பா AR ரஹ்மானை விட சூப்பர் ஆக பாடி அசத்திய மகள் கதீஜா ரஹ்மான் ... 1

விளம்பரம்

ஏ ஆர் ரஹ்மான் மகள் கதிஜாவிற்கு அண்மையில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அப்பாவை போலவே சினிமாவில் இசையில் சாதிக்க வேண்டும் என அவரது மூன்று குழந்தைகளும் இசையில் சிறந்து விளங்கி வருகின்றனர்.இதில் அண்மையில் திருமணமாகிய கதீஜா ரஹ்மான் அவர்களும் பாடகர் ஆவார்.ரஹ்மான் இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது அவரை பார்த்து பலரும் சினிமாவில் இசையமைப்பாளராகவோ அல்லது பாடகர் ஆக வேண்டும் என சினிமாவிற்கு வரும்பொழுது அவரது குழந்தைகளுக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன,அதனால் தான் அப்பாவை போல் இசையில் சிறந்து விளங்க தங்களின் உழைப்பினை போட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அம்மாச்சியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை இந்திரஜா ரோபோ சங்கர்

அப்பா AR ரஹ்மானை விட சூப்பர் ஆக பாடி அசத்திய மகள் கதீஜா ரஹ்மான் ... 2

விளம்பரம்

இந்நிலையில் ரஹ்மான் மகள் கதீஜா பாடிய வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.மேடை நிகழ்ச்சி ஒன்றில் தந்தை இசையில் பிரமாதமாக பாடி அனைவரையும் அசத்தியுள்ளார் கதீஜா.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஏஆர் ரஹ்மான் ரத்தம்னா சும்மாவா பட்டய கிளப்பிட்டாங்க அப்பாவை போலவே என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வரலக்ஷ்மி சரத்குமார் மிரட்டும் மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் TEASER இதோ...

விளம்பரம்

Embed video credits : Behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment