டேய் ஏன்டா… ரசிகர் செய்த செயலால் பதறிய தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் கிங் என்ற இடத்தில சிங்கம் போல அமர்ந்திருக்கும் நடிகர் விஜய்.வசூல்களை வாரிக்குவிப்பதில் இவர் வல்லவர் என்பதாலோ என்னவோ தயாரிப்பாளர்கள் தளபதி வீட்டின் வாசலில் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.இயக்குனர் கிடைக்கிறாரோ இல்லையோ தளபதிக்கு தயாரிப்பாளர் …