அர்ச்சனா கூட ஏன் சேர்ந்தீங்க.. மாயாவை BRAINWASH செய்யும் ஜோவிகா.. பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் 7வது சீசன் அக்டொபர் 1 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாயாவை புகழ்ந்து பேசிய விசித்ரா... பிக்பாஸ் ப்ரோமோ

அர்ச்சனா கூட ஏன் சேர்ந்தீங்க.. மாயாவை BRAINWASH செய்யும் ஜோவிகா.. பிக் பாஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  HOUSEMATES-யை படாதபாடு படுத்தும் மாயா... BIGGBOSS PROMO

அர்ச்சனா கூட ஏன் சேர்ந்தீங்க.. மாயாவை BRAINWASH செய்யும் ஜோவிகா.. பிக் பாஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில்,சிறப்பு விருந்தினராக வீட்டிற்குள் ஜோவிகா வருகை தந்துள்ளார் மேலும் மாயாவிடம் ஏன் அர்ச்சனா உடன் சேர்ந்து இருக்கீங்க,நீங்க இல்லைன்னா இந்த சீசன் வேஸ்ட் என கூறுகிறார்.இதனால் ரசிகர்கள் ஜோவிகா மேல் செம்ம கடுப்பாகி உள்ளனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களை ஜோவிகா மேல் அதிக எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  16 லட்சத்தை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிய பூர்ணிமா... BIGGBOSS PROMO

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment