டேய் ஏன்டா… ரசிகர் செய்த செயலால் பதறிய தளபதி விஜய்

தமிழ் சினிமாவில் கிங் என்ற இடத்தில சிங்கம் போல அமர்ந்திருக்கும் நடிகர் விஜய்.வசூல்களை வாரிக்குவிப்பதில் இவர் வல்லவர் என்பதாலோ என்னவோ தயாரிப்பாளர்கள் தளபதி வீட்டின் வாசலில் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.இயக்குனர் கிடைக்கிறாரோ இல்லையோ தளபதிக்கு தயாரிப்பாளர் எளிதாக கிடைத்து விடுகிறார்கள்.விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள லியோ படம் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி
டேய் ஏன்டா... ரசிகர் செய்த செயலால் பதறிய தளபதி விஜய் 1
 

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க,செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, மிஸ்கின்,சாண்டி ,பிக் பாஸ் ஜனனி என பெரும் நட்சத்திரங்கள் பட்டாளங்கள் நடித்துள்ளது. இப்படம் ஒரே நாளில் எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  சூரரைபோற்று ஹிந்தி ரீமேக் ஆன SAFIRA படநிகழ்ச்சியில் நடிகர் சூர்யா ஜோதிகா

டேய் ஏன்டா... ரசிகர் செய்த செயலால் பதறிய தளபதி விஜய் 2

இப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் ரசிகர்களை இன்று மாலை சந்தித்துள்ளார்.அப்பொழுது ரசிகர் ஒருவர் விஜய் மீது மாலைகளை தூக்கி எறியவும் பதறி இருக்கிறார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நயன்தாரா எடுத்த அழகிய புகைப்படங்கள்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment