ராயன் தங்கை துஷ்ரா விஜயனின் அழகிய புகைப்படங்கள்
சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமாகியவர் துஷ்ரா விஜயன்.இப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் துஷ்ரா விஜயன். தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தினை சேர்ந்தவர் துஷ்ரா விஜயன்.நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் சினிமாவில் எதாவது …