The Indian Times

சொந்த தோட்டத்தில் தனது மனைவி உடன் காய்கறிகளை அறுவடை செய்யும் கவிஞர் சினேகன்

பல அற்புதமான பாடல்களை சினிமாவிற்கு அளித்தவர் சினேகன்.தமிழை உயிர் மூச்சாய் கொண்டு இவர் எழுதும் எல்லா பாடல்களும் பெரும் ஹிட் அடித்து வருகிறது.

இவர் எழுதிய பாடல் வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் அந்த அளவிற்கு இவரது பாடல்களை கேட்கும் பொழுது உள் உணர்வு நமக்கு தோன்றும் .

Advertisement

இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில்தான்.இப்படத்தில் இடம்பெற்றுள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல்களை எழுதி தான் சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார்.

சினேகன் தனது மனைவியுடன் சொந்த தோட்டத்தில் காய்கறிகள் அறுவடை செய்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in