நடிகை மஞ்சிமா மோகனின் செம்ம அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை மஞ்சிமா மோகன்.இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் உள்ளது.1997 ஆம் ஆண்டு கழியுஞ்சால் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார் மஞ்சிமா. …