ஜெனியை தனியாக சந்தித்த செழியன்… மகனுக்காக பாக்கியாவின் அதிரடி முடிவு.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

ஜெனியை தனியாக சந்தித்த செழியன்... மகனுக்காக பாக்கியாவின் அதிரடி முடிவு.. பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

ஈஸ்வரி கோபியைவீட்டுக்கு அழைத்து வர நினைக்கிறார் இதனை கேட்டு கடுப்பாகிய பாக்கியா , கோபி வீட்டுக்குள் வந்தா நான் வீட்டை விட்டு வெளியே போய்டுவேன் என பாக்கியா கூறியும் ஈஸ்வரி கோபியை அழைத்து கொண்டு வருகிறார்.இதனால் பாக்கியா செம்ம கடுப்பாகி உள்ளார் மேலும் ராதிகாவும் கோபியுடன் வீட்டிற்கு வருகிறார். இருவரும் பாக்கியாவின் வீட்டில் தான் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

ஜெனியை தனியாக சந்தித்த செழியன்... மகனுக்காக பாக்கியாவின் அதிரடி முடிவு.. பாக்கியலட்சுமி ப்ரோமோ 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில், செழியனை தனியாக அழைத்து வந்து ஜெனியை சந்திக்க வைக்கிறார் பாக்கியா. மனைவியை பார்த்ததும் பேசமுடியாமல் செழியன் நிற்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment