தனது குட்டி தங்கையின் 3வது பிறந்தநாளை கொண்டாடிய பாக்கியலட்சுமி நேஹா

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

தனது குட்டி தங்கையின் 3வது பிறந்தநாளை கொண்டாடிய பாக்கியலட்சுமி நேஹா 1

விளம்பரம்

சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

தனது குட்டி தங்கையின் 3வது பிறந்தநாளை கொண்டாடிய பாக்கியலட்சுமி நேஹா 2

விளம்பரம்

தொடரில் பாக்கியாவுக்கு மகளாக நடித்து வருபவர் தான் இனியா.

தனது குட்டி தங்கையின் 3வது பிறந்தநாளை கொண்டாடிய பாக்கியலட்சுமி நேஹா 3

விளம்பரம்

இவரது உண்மையான பெயர் நேஹா.இந்த நாடகத்தின் மூலம் இவரை இனியா என்று கூறினால் தான் அனைவர்க்கும் தெரிகிறது.

கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா

தனது குட்டி தங்கையின் 3வது பிறந்தநாளை கொண்டாடிய பாக்கியலட்சுமி நேஹா 4

விளம்பரம்

அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.இவர் நடித்த பல சீரியல்களிலும் பள்ளி மாணவியாகத்தான் நடித்து வருகிறார்.

தனது குட்டி தங்கையின் 3வது பிறந்தநாளை கொண்டாடிய பாக்கியலட்சுமி நேஹா 5

பல சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகிறார்.

தனது குட்டி தங்கையின் 3வது பிறந்தநாளை கொண்டாடிய பாக்கியலட்சுமி நேஹா 6

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் தனது தங்கையின் 3வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment