சாதனை படைத்த பாக்கியலட்சுமி தொடர் ….கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடிய குழுவினர்

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ட்ரெண்டிங் பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட பிக் பாஸ் தனலட்சுமி

சாதனை படைத்த பாக்கியலட்சுமி தொடர் ....கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடிய குழுவினர் 3

விளம்பரம்

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.ஆனால் அதனை பற்றி துளியும் பாக்கியா கவலைப்படாமல் தனது வாழ்க்கையில் முன்னேறுவதை பார்த்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு நான் வேணுமா இல்ல உன் குடும்பம் வேணுமா... கண்ணனை வீட்டை விட்டு அழைத்து செல்ல முயற்சிக்கும் ஐஸ்வர்யா.. பாண்டியன் ஸ்டோர்

சாதனை படைத்த பாக்கியலட்சுமி தொடர் ....கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடிய குழுவினர் 4

விளம்பரம்

இந்த தொடர் தற்போது வெற்றிகரமாக ஓடி 700வது எபிசோடை தொட்டு சாதனை படைத்துள்ளது.இந்த வெற்றியை பாக்கியலட்சுமி குழுவினர் கேக் வெட்டி பெரும் விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.இந்த புகைப்படங்களை இந்த தொடரில் செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கம்பம் மீனா செல்லமுத்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் புகைப்படத்தினை ரசிகர்கள் ஷேர் செய்து அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நிறைய பேர் என்ன திட்டுறாங்க.. காரி துப்புறாங்க... மனம் நொந்து வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி கோபி

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment