கண்ணீர் விட்டு கதறி வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபர்

விளம்பரம்
விளம்பரம்

பிரபல நடன இயக்குனர் சின்னா மகள் ஜெனிபர்.இவர் முதன் முதலில் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார்.அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய ரிதம் படத்திலும் ஒரு பாடலுக்கு இவர் நடனமாடி இருப்பார்.பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ஜெனிபர் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.படங்களில் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் நடிக்க திரும்பியுள்ளார்.2008 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நாகவள்ளி என்ற தொடரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நயனை கல்யாணம் செய்த விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது....சீரியல் நடிகை ஸ்ரீநிதி

கண்ணீர் விட்டு கதறி வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபர் 1

விளம்பரம்

அதனை தொடர்ந்து படங்கள் மற்றும் நாடகங்கள் என தொடர்ந்து நடிக்க தொடங்கிவிட்டார்.சன் டிவி,ஜீ தமிழ்,கலர்ஸ் டிவி,விஜய் டிவி என அனைத்து தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்து நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளார்.விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் முதலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்தது இவர் தான்.பின்னர் ராதிகா காதாபாத்திரம் நெகட்டிவ் ஆகவும்,இந்த சீரியலை விட்டு வெளியேறினார் மேலும் அச்சமயம் அவர் கர்ப்பமாக இருந்ததும் இந்த நாடகத்தினை விட்டு வெளியேற ஒரு முக்கிய காரணம் ஆகும்.தற்போது பிரசவம் முடிந்து குழந்தை பெற்றெடுத்த இவர் மீண்டும் சீரியலில் நடிக்க காத்துக்கொண்டிருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  ரேமா இப்படி நீங்க ஆடுனா பசங்க நாங்களாம் என்ன ஆகுறது

கண்ணீர் விட்டு கதறி வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபர் 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் அழுதுகொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது,அவரது அப்பா இன்று காலமாகியுள்ளார்,அவரால் அந்த துயரத்தினை தாங்க முடியவில்லை என கூறியுள்ளார் மேலும் நண்பர்கள் தொடர்ந்து போன் செய்து மெசேஜ் செய்தும் வருவதால் அவரால் அதற்கு பதில் கூற முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.பிரபல நடன மாஸ்டர் ஆன இவரது தந்தை வயது முதிர்வு காரணமாக இன்று காலமாகியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அடடே BIGG BOSS சுஜா வருணே பையன் PIANO-ல பிரிச்சு மேயிறாரே

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment